இரங்கல் செய்தி(Condolence Message) – திருமதி. தமயந்தி (திரு. செந்தில்குமார் பத்மநாபன் அவர்களின் தாயார்)

With 3 Comments,

திரு. செந்தில்குமார் பத்மநாபன் அவர்களின் தாயார் திருமதி. தமயந்தி அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு மார்ச் 15, 2022 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திரு. செந்தில்குமார், திருமதி. வனிதா செந்தில்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sorrow we inform you of the demise of Mrs Dhamayanthi mother of Dr. Senthilkumar Padmanaban.

On behalf of CATCA, we offer our heartfelt condolences to Dr. Senthilkumar Padmanaban and family.
Please keep his family in your thoughts and prayers.

3 Comments
  1. Date: March 19, 2022
    Author: John Kennedy

    Deepest condolences to the bereaved family, and prayers to Almighty for the repose of the departed soul!

    Reply
  2. Date: March 19, 2022
    Author: Gnanasekaran (Edison)

    Dear Senthil, our condolences to you and family. May amma's soul rest in the peace of our Lord Jesus Christ, in the hope of resurrection and entering the glory of God.

    Reply
  3. Date: March 19, 2022
    Author: Vanitha Senthilkumar

    Thank you very much for your prayers and support during this difficult time of our family May God bless everyone in our CATCA family. Regards,

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *