இரங்கல் செய்தி(Condolence Message) – Mrs. Mary Annammal John (Mother of Mr. John Kumar, D.C Arockia Madha Anbium)

With 4 Comments,

திரு. ஜாண் குமார் அவர்களின் தாயார் திருமதி. மேரி அன்னம்மாள் ஜாண் அவர்கள் மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு ஜூலை 31, 2022 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திரு. ஜாண் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sadness that we inform you that Mr. John Kumar's mother Mrs. Mary Annammal John passed away on 7/31/22. 

On behalf of CATCA, we offer our heartfelt condolences to Mr. John Kumar and family.
Please keep his family in your thoughts and prayers. May her soul Rest In Peace.

4 Comments
  1. Date: August 1, 2022
    Author: Raymond Arul

    May her soul rest in peace. Prayers to the bereaved family.

    Reply
  2. Date: August 1, 2022
    Author: Paul Pushparaj

    Our heartfelt condolences and prayers to John Kumar. May her Soul Rest In Peace.

    Reply
  3. Date: August 1, 2022
    Author: Ronald Anthonisamy

    May her soul rest in peace.

    Reply
  4. Date: August 1, 2022
    Author: Gnanasekaran (Edison)

    Prayerful condolences to John family. May amma's soul rest in the peace of our Lord Jesus Christ in whom mother trusted and hoped.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *