இரங்கல் செய்தி(Condolence Message) – திரு.சாமுவேல் தாமஸ் ஜேம்ஸ் (திரு. ஜாய் அரவிந்த் அவர்களின் தந்தை)

With 0 Comments,

திரு. ஜாய் அரவிந்த் அவர்களின் தந்தை திரு.சாமுவேல் தாமஸ் ஜேம்ஸ் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, ஜனவரி 25, 2022 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திரு. ஜாய் அரவிந்த் - திருமதி.லிபெர்த்தா மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sorrow we inform you of the sudden demise of Mr. Samuel Thomas James, father of Mr.Joy Aravindh (Falls Church St.Joseph Anbium).

On behalf of the CATCA families, we extend our deepest condolences to Mr.Joy Aravindh & Mrs.Libertha and the families.  May the memories of Mr. Samuel Thomas James and the love of families surround you and give you strength in the days ahead.

Our sincere prayers to the Almighty for the repose of the soul!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *