இரங்கல் செய்தி(Condolence Message) –Mr. Hendry Prabhu Thambusamy (Washignton DC Anbium)

With 1 Comments,

திரு. ஹென்ரி பிரபு தம்புசாமி அவர்கள் மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு ஆகஸ்ட் 10, 2022 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sadness that we inform you that Mr. Hendry Prabhu Thambusamy passed away on 8/10/2022. 

On behalf of CATCA, we offer our heartfelt condolences to Mr. Hendry Prabhu Thambusamy's family.
Please keep his family in your thoughts and prayers. May her soul Rest In Peace.

Mr. Hendry Prabhu Thambusamy | Date of birth : 5/16/1964 | Date of death : 08/10/2022

1 Comments
  1. Date: August 15, 2022
    Author: Raymond Arul

    May his soul rest in peace. May God give the support and strength to the bereaved family. Our prayers to the family members.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *