இரங்கல் செய்தி(Condolence Message) – திருமதி.ராஜாத்தி அச்சயநாதன்(திரு.பெஞ்சமின் அவர்களின் அம்மா)
With 4 Comments,திரு.பெஞ்சமின் அவர்களின் அம்மா திருமதி.ராஜாத்தி அச்சயநாதன் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, ஜூன் 10, 2021 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் திரு.பெஞ்சமின் - திருமதி.ஷிவிலி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
It is with deep sorrow we inform you of the sudden demise of Mrs.Rajathi Achayanathan, mother of Mr.Benjamin (Herndon St.Antony Anbium).
On behalf of CATCA families, we extend our deepest condolences to Mr.Benjamin - Mrs.Shivily & the families. May the memories of Mrs.Rajathi Achayanathan and the love of family surround you and give you strength in the days ahead.
Our sincere prayers to the Almighty for the repose of the soul.
4 Comments
Hi Benjamin, our deepest condolences are with you and your family. Very sorry for Amma's loss. May her soul rest in peace. God bless.
Our heartfelt condolences on the loss of your mother. The ones we love are never gone; they live within our hearts. May her soul rest in peace
So sorry for your loss Benjamin!! Our sincere prayers and sympathies. May your mom’s soul Rest In Peace
Sorry for your loss Benjamin..May her soul rest in peace