திரு. ஹென்றி அவர்களின் தாய் திருமதி.பிலோமினாள் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, மே 2, 2021 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் திரு.ஹென்றி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
It is with deep sorrow we inform you of the sudden demise of Mrs.G. Philominal, mother of Henry David (current CATCA secretary - Lourdhu Madha Anbium-Gaithersburg). On behalf of CATCA families, we extend our deepest condolences to the families and our sincere prayers to the Almighty for the repose of the soul.
2 Comments
Sorry to hear the news. Our heartfelt condolences to Henry & family. May her soul Rest In Peace.
Very sorry to hear the sad news Hendry. Our heartfelt condolences to you. May her Soul Rest In Peace. May God give you courage and strength to bear the loss of both Dad and Mon within a month. Our prayers are with you and your family.