இரங்கல் செய்தி(Condolences) – திருமதி. கலைச்செல்வி பெரி (திரு. ஷான் கிஷோர் அவர்களின் மாமியார்)

With 3 Comments,

திரு. ஷான் கிஷோர் அவர்களின் மாமியார் திருமதி. கலைச்செல்வி பெரி அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, ஏப்ரல் 20, 2021 அன்று, அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திரு. ஷான் கிஷோர் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sorrow we inform you of the sudden demise of Mrs. Kalaiselvi Peri, mother-in-law of Shaun Kishore (Arockia Annai DC Anbium).

On behalf of CATCA families, we extend our deepest condolences to the families and our sincere prayers to the Almighty for the repose of the soul.

3 Comments
  1. Date: April 25, 2021
    Author: Paul Pushparaj

    Very sad to hear Shaun. May her Soul Rest In Peace .

    Reply
  2. Date: April 25, 2021

    Really sad to hear Shaun. May her soul rest in peace.

    Reply
  3. Date: April 25, 2021
    Author: Sumati Patrick

    Sorry to hear !!! Our heartfelt condolences.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *