இரங்கல் செய்தி(Condolence Message) – திருமதி.அம்மு ஜோசப்(திருமதி.பிரியா ஜோசப் & ருமால்ட் அவர்களின் அம்மா)
With 3 Comments,திருமதி.பிரியா ஜோசப் & ருமால்ட் அவர்களின் அம்மா திருமதி.அம்மு ஜோசப் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, டிசம்பர் 7, 2021 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் திருமதி.பிரியா ஜோசப் & ருமால்ட் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
It is with deep sorrow we inform you of the sudden demise of Mrs. Ammu Joseph, mother of Mrs.Priya Joseph & Rumald (Gaithersburg Lourdhu Madha Anbium).
On behalf of CATCA families, we extend our deepest condolences to Mrs.Priya Joseph && Rumald and the families. May the memories of Mrs. Ammu Joseph and the love of family surround you and give you strength in the days ahead.
Our sincere prayers to the Almighty for the repose of the soul.
3 Comments
Very sad to hear the demise of Mrs.Ammu Joseph. May her soul rest in peace.
Our deepest sympathy and prayers are with Priya and Rumald. May Mrs. Ammu Joseph soul rest in peace.
Ammu Joseph, dear in the love of our Lord: May your humble, kind, caring, and courageous soul rest in the peace of our Lord and in the hope of the promised resurrection and eternal life.