இரங்கல் செய்தி(Condolence Message) – திருமதி.அமலபுஷ்பம்(திரு.சகாய ஜெரோமியஸ் அவர்களின் தாய்)
With 1 Comments,திரு.சகாய ஜெரோமியஸ்(ஜெரோம்) அவர்களின் தாய் மற்றும் திருமதி.பிராஹா ஜெரோம் அவர்களின் மாமியார் திருமதி.அமலபுஷ்பம் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, பெப்ரவரி 4, 2022 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் திரு.ஜெரோம் - திருமதி.பிராஹா ஜெரோம் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
It is with deep sorrow we inform you of the sudden demise of Mrs. Amalapushpam, mother of Mr. Sahaya Jeromias(Jerome) (Ashburn St.Theresa Lissieux Anbium).
On behalf of the CATCA families, we extend our deepest condolences to Mr.Jerome & Mrs.Praha Jerome and the families. May the memories of Mrs. Amalapushpam and the love of family surround you and give you strength in the days ahead.
Our sincere prayers to the Almighty for the repose of the soul!
1 Comments
May her soul rest in peace. Our prayers to Almigthy to give strength to Jerome's family.