இரங்கல் செய்தி(Condolence Message) – திரு.ஆரோக்கியராஜ் (அருட்தந்தை.கிறிஸ்டி அவர்களின் தந்தை)
With 2 Comments,CATCA-வின் ஆன்மிக வழிகாட்டி அருட்தந்தை.கிறிஸ்டி அவர்களின் தந்தை திரு.ஆரோக்கியராஜ் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, மே 20, 2021 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் அருட்தந்தை.கிறிஸ்டி மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
It is with deep sorrow we inform you of the sudden demise of Mr.Arokiaraj, father of our beloved spiritual director Rev. Fr. Christy Arokiaraj (Spiritual Director - CATCA).
On behalf of CATCA families, we extend our deepest condolences to the families and our sincere prayers to the Almighty for the repose of the soul.
2 Comments
Praying for the departed soul. May God provide the family members with strength and courage for their continued loss of parents.
Dear Francis and Anne, Thanks for your prayers and encouraging words of consolation as I grieve the loss of my beloved Dad. I appreciate it very much. Best, Fr. Christy