இரங்கல் செய்தி(Condolence Message) – திரு.அந்தோனி தோபியாஸ் ராஜேஷ்(திரு. அந்தோனி தனேஷ் அவர்களின் அண்ணன்)
With 5 Comments,திரு. அந்தோனி தனேஷ் (லூர்து மாதா அன்பியம், Gaithersburg) அவர்களின் அண்ணன் திரு.அந்தோனி தோபியாஸ் ராஜேஷ் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, பிப்ரவரி 24, 2022 அன்று, இந்திய நேரம் மதியம் 2:00 மணி அளவில் அழைத்துக்கொள்ளப்பட்டார்.
அவருடைய பிரிவால் வாடும் திரு.அந்தோனி தனேஷ் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.
It is with deep sorrow we inform you of the demise of Er. S. R. Anthony Thobias Rajesh (50 Years) elder brother of Anthony Thanesh from Lourdhu Madha Anbium (Gaithersburg).
Er. S. R. Anthony Thobias Rajesh is the Founder of LUKA Construction. He passed away on 02/24/2022, in Madurai. He is survived by his wife Mrs. Mercy Angela and children Givin and Hamlin.
On behalf of CATCA, we offer our heartfelt condolences to Anthony Thanesh and family.
Please keep his family in your thoughts and prayers.
5 Comments
Very sorry to hear the sad and sudden demise of Thanesh brother. Our heartfelt condolences to Dhanush and their family. May his Soul Rest In Peace.
Very sorry to hear the sad news. May the perpetual light shine on the departed soul!
Our Heartfelt Condolences. May his soul rest in peace.
Shocked to hear the news Thanesh, our heartfelt condolences to you and your family. Our prayers to Almighty to give strength the bereaved family.
Very sorry to hear this news. Our deepest condolences to Thanesh and all the family members.May his soul rest in peace.