இரங்கல் செய்தி(Condolence Message) – திரு.மரியதாஸ்(திருமதி.பிராஹா ஜெரோம் அவர்களின் தந்தை)

With 1 Comments,

திருமதி.பிராஹா ஜெரோம் அவர்களின் தந்தை திரு.மரியதாஸ் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, சனவரி 8, 2022 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திருமதி.பிராஹா ஜெரோம்  மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sorrow we inform you of the sudden demise of Mr. Mariadhas, father of Mrs.Praha Jerome (Ashburn St.Theresa Lissieux Anbium).

On behalf of the CATCA families, we extend our deepest condolences to Mrs.Praha Jerome & Mr.Jerome and the families.  May the memories of Mr. Mariadhas and the love of family surround you and give you strength in the days ahead.

Our sincere prayers to the Almighty for the repose of the soul!

 

1 Comments
  1. Date: January 8, 2022
    Author: Raymond and Joy

    May his soul rest in peace. Our condolences to your and your family. May God give strength to bear this loss. Our prayers for the bereaved family.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *