இரங்கல் செய்தி(Condolence Message) – திரு.ஆல்பர்ட் டி’குரூஸ்(திருமதி.தெரசா செந்தில் அவர்களின் அண்ணன்)

With 5 Comments,

திருமதி.தெரசா செந்தில் அவர்களின் அண்ணன் திரு.ஆல்பர்ட் டி'குரூஸ் அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, ஜூன் 27, 2021 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திருமதி.தெரசா செந்தில்  மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sorrow we inform you of the sudden demise of Mr. S.A.Albert D'Cruz, brother of Mrs.Tresa Senthil (Gaithersburg Lourdhu Madha Anbium).

On behalf of CATCA families, we extend our deepest condolences to Mrs.Tresa Senthil & the families.  May the memories of Mr. S.A.Albert D'Cruz and the love of family surround you and give you strength in the days ahead.

Our sincere prayers to the Almighty for the repose of the soul.

5 Comments
  1. Date: June 27, 2021
    Author: Raymond Arul

    May his soul rest in peace. Our deepest condolences to the bereaved family. May God give them strength to recover from the loss. Our prayers to you Senthil.

    Reply
  2. Date: June 27, 2021
    Author: Rajesh Francis

    Our deepest condolences to Teresa and family. May his soul Rest In Peace!

    Reply
  3. Date: June 27, 2021
    Author: Michael Manoj

    Praying for the soul of Albert D’Cruz, Mrs. Tresa Senthil’s brother.

    Reply
  4. Date: June 27, 2021
    Author: Mariaselvam Chinnapoan

    Our deepest condolences are with Teresa family. May his soul rest in peace.

    Reply
  5. Date: June 27, 2021
    Author: Paul Pushparaj

    Sad to hear the demise of your brother. Our heartfelt condolences to you Mrs.Tresa Senthil. May his Soul Rest In Peace.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *