இரங்கல் செய்தி(Condolence Message) – திரு.அந்தோணி(திருமதி.அனித்தா பிரேம் அவர்களின் தாத்தா)

With 0 Comments,

திருமதி.அனித்தா பிரேம் அவர்களின் தாத்தா திரு.அந்தோணி அவர்கள், மண்ணக வாழ்விலிருந்து விண்ணக வாழ்விற்கு, மே 20, 2021 அன்று அழைத்துக்கொள்ளப்பட்டார்.

அவருடைய பிரிவால் வாடும் திருமதி.அனித்தா பிரேம்  மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் CATCA குடும்பத்தின் சார்பாக எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.

அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறோம்.

It is with deep sorrow we inform you of the sudden demise of Mr.I.Antony, grandfather of Mrs. Anitha Prem (Herndon St.Antony Anbium).

On behalf of CATCA families, we extend our deepest condolences to the families and our sincere prayers to the Almighty for the repose of the soul.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *