Condolence for the demise of Dr. AJ Rajkumar

With 8 Comments,

ajrajkumar-300

விர்ஜின் மேரி அன்பியத் தலைவியும் மற்றும் தலைநகர் பகுதி தமிழ் கத்தோலிக்க சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான திருமதி. ஜெரிட்டா ராஜ்குமார் அவர்களின் கணவரும், நம் CATCA உறுப்பினரும், நம் அடுத்த தலைமுறையின் வளர்ச்சியிலும், கல்வியிலும் அதீத அக்கறை கொண்டவராகவும் விளங்கிய Dr. Joseph Rajkumar  அவர்கள், அக்டோபர் 28-ம் நாள் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

திரு. ராஜ்குமார் திருச்சியில் பிறந்து வளர்ந்து, திருச்சி புனித ஜோசப் கல்லூரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி கற்று, North Dakota University-ல் கணினித் துறையில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர்.

அன்னாரின் மறைவால் வருந்தும் அவரது மனைவி Mrs. Jeritta Rajkumar  பிள்ளைகள் Dr. Jennifer Rajkumar, Jonathan Rajkumar & Jason Rajkumar ஆகியோருக்கும் மற்றும் சுற்றத்தார்க்கும்  CATCA தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரின் ஆன்மா இறைவனில் சாந்தி அடையட்டும்.

UPDATE on Viewing & Funeral,

Funeral services will be held on Wednesday, November 9 2016 

Visitation: 11 AM - 1 PM,
Catholic mass in Tamil language: 1PM - 2 PM,
Burial: 2 PM - 3 PM

at
Fairfax Memorial Funeral Home (All visitation, mass and funeral will be in this location)
9902 Braddock rd, Fairfax VA 22032. (Google Map)

Repast after the funeral will be held at
Knights of Columbus hall
(Behind St. Leo the Great Catholic Church, Fairfax VA)
3700 Old Lee Hwy, Fairfax, VA 22030

If you wish to contribute for the flowers to be placed on behalf of CATCA members, please use the donate button below.


paypal_donate_button
NOTE: You can post your condolence message in the comment section below.
8 Comments
  1. Date: October 31, 2016
    Author: Bergin

    Our deepest condolences to the family and our prayers for the soul to RIP.

    Reply
  2. Date: October 31, 2016
    Author: Ranjan

    Dear Jeritta, Our condolences to you and your family on the passing of Rajkumar. We know that it is hard bear right now, but remember the death is only the end of physical life and the beginning of an eternal life. May our friendship and prayers ease you through this difficult time.

    Reply
  3. Date: October 31, 2016
    Author: Joseph & Nirmala

    Dear Jeritta, Rajkumar's sudden demise has deeply saddened all of us. May his soul rest in peace!. May our GOD give the courage and strength for you and your family to help overcome this tough time!

    Reply
  4. Date: November 3, 2016
    Author: Jayaraj & Usha

    Dear Jerrita, Our heartfelt sympathy and deepest condolences on the passing of Rajkumar. May his soul rest in peace. Our thoughts and prayers are with you and your family.

    Reply
  5. Date: November 4, 2016
    Author: Justin & Adline

    Dear Jeritta/Jeni/Jonathan &Jason;, Our thoughts and prayers are with you during this difficult time. Memories of Dr. Rajkumar will stay fresh in our minds for ever. He will be remembered for his hard work and achievements. Our deepest condolences...

    Reply
  6. Date: November 7, 2016
    Author: Father Russel Raj, OCD

    Hearty Condolences Jeritakka, Dr. Jennifer, Jonathan and Jaison. May God continue to receive the beautiful soul of your beloved dad into His eternal life. Prayers...

    Reply
  7. Date: November 8, 2016
    Author: Mariaselvam

    Our deepest condolences are with Ms. Jerita Rajkumar and children. May our Almighty Lord bless you and give enough strength to bear the loss of lovely husbad and father. May Dr. Rajkumar soul rest in peace. With Prayers, Mariaselvam & Sagaya

    Reply
  8. Date: November 10, 2016
    Author: Johnson Sabariar

    BOSS....... முதன் முதலாய் பார்க்கும்போது முன்னால் பார்த்த திருவிளையாடல் சிவாஜியாய் கம்பீரமாகயிருந்தாய்! அருகாமையில் இருக்கும் போது அன்பனாக நண்பனாக சகோதரனாக இருந்தாய்! அன்பியத்தில் வலம் வரும் போது அறிவையும் உன் ஆற்றலையும் புரிய வைத்தாய்! முன்னாள் மாணவராக அறிமுகம் ஆகும் போது முன்னாள் மாணவர் சங்கத்தை அமெரிக்காவில் துவக்க உதவி செய்தாய்! குடும்பங்கள் ஓன்று சேரும் போது அன்பையும், பண்பையும், பாசத்தையும் அள்ளி வழங்கினாய்! சோதனைகள் வாழ்வில் பல கண்டபோதும் சோர்ந்து போகாமல் குடும்ப வளர்ச்சிக்கு பாடுபட்டாய்! தமிழ் பண்பாட்டில் ஈடுபடும் போது தமிழ் வளர்க்க தம் மக்களை அரும்பாடுபட்டு உயர்த்தினாய்! நாட்டு நடப்பை பற்றி பேசும் போது நாட்டில் நடக்கும் அக்கிரமங்களை பட்டியலிட்டு சாடினாய்! நண்பர்களை சந்திக்கும் போது நன்னடத்தை மதிக்கும் வண்ணம் பாஸ்... பாஸ்.. என்றழைத்தாய்! எல்லோரும் சொல்கிறோம் இன்று எல்லோருக்கும் பாஸ்... நீ தான் என்று! என்னென்பேன்...என்னென்பேன்...இந்த பேரிழப்பை... என்னகத்தில் அவர் குடி கொண்டுள்ளதால் இழக்கவில்லை அவரை... ஆம்... அவர் என்றென்றும் வாழ்கிறார் எல்லோர் மத்தியிலும்…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *